என்னை பாதித்த கவிதை

>> Saturday, June 13, 2009
ஜன்னலுக்கு வெளியே
காலில் சலங்கை கட்டிய
கழைக்கூத்தாடியொருவன்
ஒலிக்கும் உருமிக்கேற்ப
சாட்டையைச் சுழற்றுகிறான்.
பீறிடும் ரத்தம் பதிவாகிறதென் நோக்கியாவில்
யூ ட்யூபில் பதியலாம்
ஆர்க்குட்டில் போடலாம்
வலைப்பூவில் எழுதலாம்
N 73 என்றால் சும்மாவா?

படைப்பு : செல்வேந்திரன்

1 comments:

padma May 29, 2010 at 10:38 PM  

ஹோ இதை நான் எப்படி மிஸ் பண்ணினேன் ? கலங்குகிறது. பகிர்வுக்கு நன்றி

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP