எளிதும் அரிதும்...

>> Wednesday, December 17, 2008

எது எளிது? எது அரிது?

* எல்லோரது முகவரி புத்தகத்திலும் இடம் பெறல் எளிது
எல்லோரது இதயத்திலும் இடம் பெறல் அரிது.

* அடுத்தவர் தவறை கண்டறிதல் எளிது.
தனது தவறை உண்ர்ந்திடல் அரிது.

* மன்னித்தல் எளிது.
மன்னிக்க வேண்டுதல் அரிது.

* விதிகளை வகுத்தல் எளிது
அதன்படி நடத்தல் அரிது.

* தவறுகள் செய்வது எளிது
தவறுகளில் பாடம் கற்பது அரிது.

1 comments:

U.P.Tharsan December 28, 2008 at 5:50 AM  

உங்களுடைய இந்த வலைப்பதிவு சற்று வித்தியாசமானது. மிக நல்ல விடயங்களை தொகுத்து வைத்துள்ளீர்கள். தொடர வாழ்த்துக்கள்.

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP