சமீபத்தில் ரசித்தது...

>> Sunday, January 4, 2009எப்போதடா வருவாய்?

என் மணாளா!


திறந்தும் என் விழிகள்

எதையுமே காணவில்லை -உன்

நினைவுகளில் உறங்கியதால்!


மறந்தும் என் இதழ்கள்

மொழியொன்றும் பேசவில்லை -உன்

நினைவுகளில் இறங்கியதால்!


நினைவுகள் கலைந்திடுமோஎன்று

உள்ளங்கைகளின் உஷ்ணத்தில்

நம் நினைவுகளை இறுகப் பிடிக்கின்றேன்!


நீ அழைத்தால்

எந்தத் திசைக்கும் வந்திடும்

ஆவலில் என் பாதங்கள்!


எப்போதடா வருவாய்?

என் மணாளா!


படைப்பு

ஷூ-நிசி

3 comments:

அதிரை ஜமால் January 4, 2009 at 4:25 PM  

அழகான படம்

தேடல் தெரிகிறது ...

அன்புமணி January 24, 2009 at 4:47 AM  

கவிதை நன்றான உள்ளது. கவிதைக்கு படம் தேர்வு செய்து வெளியிடலாமே!

Anonymous February 5, 2009 at 7:46 PM  

veragam pasalainoi vizhigalil melida elaguvaai varudum varthaigal arumai nanba...

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP